Friday, November 14, 2008

Thottaal Ooo Malarum-New

download Song

பெண்: தொட்டாள் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் (தொட்டால்)

ஆண்: கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
ஹே காதல் வருவதில்லை
பெண்: நேரில் வராமல் நெஞ்சை தராமல்
ஆசை விடுவதில்லை
ஆசை விடுவதில்லை(தொட்டால்)
இருவர், ஒன்றானால், ஒருவர், பெண் என்றானால்...

ஆண்: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இருவர் ஒன்றானால்
இளமை முடிவதில்லை

பெண்: இனிமை முடிவதில்லை
எடுத்து கொண்டாலும், கொடுத்து சென்றாலும்

ஆண்: எடுத்து கொண்டாலும், கொடுத்து சென்றாலும்

பெண்: பொழுதும் விடிவதில்லை

ஆண்: பொழுதும் விடிவதில்லை (தொட்டால்)
பழரச தோட்டம், பனி மலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஒ பாவை முகமல்லவா

பெண்: அழகிய தோல்கள், பழகிய நாட்கள்
அழகிய தோல்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா (தொட்டால்)


English Lyrics


F: Thottaal poo malarum
thodaamal naan malarnthaen
suttaal pon sivakkum
sudaamal kan sivanthaen (Thottaal)
M: Kangal padaamal kaigal thodaamal
kaathal varuvathillai
hey kaathal varuvathillai
F: Naeril varaamal nenjai tharaamal
aasai viduvathillai
aasaiâ viduvathillaiâ (Thottaal)
F: Iruvar, ondraanaal, oruvar, endraanaal
M: Iruvar ondraanaal oruvar endraanaal
iruvar ondraanaal
ilamai mudivathillai
F: Inimai mudivathillai
Eduthu kondaalum, koduthu sendraalum
M: Eduthu kondaalum, koduthu sendraalum
F: Pozhuthum vidivathillai
M: Pozhuthum vidivathillai (Thottaal)
M: Pazharasa thoatam, pani malar kootam
paavai mughamallavaa oh paavai mughamallavaa
F: Azhaghiye thoalkal, pazhaghiye naatkal
azhaghiye thoalkal pazhaghiye naatkal
aayiram sughamallava (Thottaal)




0 comments:

  © Blogger template ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP