Friday, November 14, 2008

Aboorva ராகங்கள் -Adhisaya Raagam

Adhisaya raagam

ஆண்:அதிசய
ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

சந்தா காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்துச் சக்கர வாகம் (அதிசய)

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோஅகம்...அது என் யோஅகம் (அதிசய)


ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி...
அவள் ஒரு பைரவி...அவள் ஒரு பைரவி (அதிசய)

English

M:Adhisaya raagam aanandha raagam
azhagiya raagam aboorva raagam

Vasantha kaalaththil mazhai tharum maegam
andha mazhai neerarundha manadhinil moagam
isaiyenum amudhinil avaloru baagham
indhiraloagaththuch chakkara vaagam (Adhisaya)

Pinniya koondhal karunira naagam
penmaiyin ilakkanam avaladhu dhaegam
dhaevargal valarththidum kaaviya yaagam
andha dhaevadhai kidaiththaal adhu en yoagam...adhu en yoagam (Adhisaya)

Oru puram paarththaal mithilaiyin maithili
marupuram paarththaal kaaviri maadhavi
mugam mattum paarththaal nilavin edhiroli
muzhavadhum paarththaal aval oru bhairavi...
aval oru bhairavi...aval oru bhairavi (Adhisaya)
























0 comments:

  © Blogger template ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP