Enna Saththam Indha Naeram-Punnagai Mannan
Enna sattham entha neram-Lyrics
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா...அடடா... (என்ன சத்தம்)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப்போஅலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோபட்ட பாடு
ஆரிரரோபட்ட இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ (என்ன சத்தம்)
கேஊன்தலில் நுழிந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தான் தேடுதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஒஅசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள் (என்ன சத்தம்)
English
M: | Enna saththam indha naeram uyirin oliyaa
enna saththam indha naeram kadhirin oliyaa kiligal muththam tharudhaa adhanaal saththam varudhaa...adadaa... (Enna saththam) |
| Kannaththil muththaththin eeram adhu kaayavillaiyae
kangalil aenandhak kanneer adhu yaaraalae kanniyin kazhuththaip paarththaal manamaagavillaiyae kaadhalan madiyil pooththaal oru pooppoalae mannavanae un vizhiyaal pen vizhiyai moodu aadharavaaych chaayndhuvittaal aariraroa paadu aariraroa ivar yaar evaroa badhil solvaar yaaroa (Enna saththam) |
| Koondhalil nuzhindha kaigal oru koalam poadudhoa
thannilai marandha penmai adhaith thaangaadhoa udhattil thudikkum vaarththai adhu unarndhu poanadhoa ullangal thudikkum oasai isaiyaagaadhoa mangaiyival vaaithirandhaal malligaippoo vaasam oadaiyellaam pen peyarai uchchariththae paesum yaar ivargal iru poongodigal ilam kaadhal maangal (Enna saththam)
Subscribe to:
Post Comments (Atom)
© Blogger template ProBlogger Template by Ourblogtemplates.com 2008 Back to TOP |
0 comments:
Post a Comment