Friday, November 14, 2008

Yamunai Atrile ira katrile Lyrics-Thalapathi



Yamunai Aatrile Song Lyrics...

Yamunai Atrile ira katrile
Kannanodu than aada
Parvai poothida padhai parthida
pavai radhaiyo vada ...

Iravum ponadhu pagalum ponadhu
mannan illaye kooda
Ilaya kanniyin imaithidatha kan
ingum angume theda

Ayarpadiyil kannan illayo
Asai vaipathe anbhu thollaiyo (2)
Pavam Radha

Yamunai Atrile ira katrile
Kannanodu than aada
Parvai poothida padhai parthida
pavai radhaiyo vada ...





யமுனை ஆற்றிலே இர காற்றிலே
கண்ணனோடு தன் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பவை ராதையோ வட ...

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

அயர்பாடியில் கண்ணன் இல்லையோ
அசை வைப்பதே அன்பது தொல்லையோ (௨)
பாவம் ராதா..

யமுனை ஆற்றிலே இர காற்றிலே
கண்ணனோடு தன் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பவை ராதையோ வட ...

0 comments:

  © Blogger template ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP